கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

Update: 2026-07-26 19:06 GMT
கூடங்குளம் மனோன்மனி தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமப்படுத்தப்பட்டது. பின்னர் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்