சாலையில் பள்ளம்

Update: 2026-07-26 19:21 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பெரிய தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயின் அருகே சாலையில் 2 இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜனார்தனன், வேலூர். 

மேலும் செய்திகள்