தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வடகரை பேரூராட்சி பசும்பொன் நகரில் இருந்து வடகரை மெயின் ரோடு வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.