புதுச்சேரி-கடலூர் சாலையில் வார்க்கால் ஓடை கிராம பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.