சாலை பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-22 18:54 GMT

திருப்பத்தூர் சின்னக்கடை தெருவில் இருந்து பாரதி ரோடு செல்லும் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இந்தப் பகுதியில் பள்ளிகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிக அளவில் உள்ளன. அந்தப் பள்ளம் சாலையின் திருப்பத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். அந்தப் பள்ளத்தை அதிகாரிகள் சரி செய்வார்களா?

-பெருமாள், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்