மேடு, பள்ளமான சாலை

Update: 2026-02-22 17:35 GMT

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளக்கிணறு பிரிவில் மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் வாகனங்களும் பழுதாகின்றன. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்