குண்டும், குழியுமான சாலை

Update: 2026-02-22 17:09 GMT

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பானாபுரம் கிராமத்தில் ஸ்ரீரங்கபுரத்தில் இருந்து குதிரைக்காரனூர் மாரியம்மன் கோவில் வழியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஊர்கிணறு வரை செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். சாலையை புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்