சாலையை சீரமைப்பார்களா?

Update: 2026-02-22 18:52 GMT

திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் இருந்து காக்கங்கரை ரெயில் நிலையம் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. அதில் லாரிகள், அரசு பஸ்கள், பள்ளி வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. செவ்வாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் மண் சாலையாக உள்ள இடத்தை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும். இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர். 

மேலும் செய்திகள்