திருப்பத்தூர் கந்திலி அருகே கெஜல்நாயக்கன்பட்டியில் சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசுப்பிரமணியம், கந்திலி.