ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2026-07-12 18:26 GMT

திமிரியை அடுத்த காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கென்னடி பாளையம் செல்லும் வழியில் இருந்து சாம்பசிவபுரத்துக்கு செல்லும் பாதை தார் சாலையாக இருந்தது. தற்போது தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சதாசிவம், காவனூர்.