நெல்லை அருகே நடுக்கல்லூரில் இருந்து சீதபற்பநல்லூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.