சேதமடைந்த சாலை

Update: 2026-07-12 18:06 GMT
கடலூர் பாரதி சாலையில் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது பணிகள் முடிவுற்ற பின்னும் சாலையை சரிசெய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவர்களின் வாகனங்கள் பழுதடைவதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். வாகனஓட்டிகளின் நலன் கருதி சேதமடைந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்