காவேரிப்பாக்கம்-பாணாவரம் சாலையில் பன்னியூர் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்கின்றன. அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே பன்னியூர் சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதியழகன், காவேரிப்பாக்கம்.