ஜமுனாமரத்தூர் தாலுகா ஆட்டியானூர் மெயின்ரோட்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கூடம் எதிரே சாலை உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மலையில் வேகமாக வருகின்றன. மாணவர்கள் நலன் கருதி சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்துத் தருவார்களா?
-ஆர்.பார்த்தீபன், கீழ்ஜீமரத்துர்.