சாலை விரிவாக்க பணிகள் முடிக்கப்படுமா?

Update: 2024-12-22 20:45 GMT

வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சோளிங்கர் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வருவோர் பள்ளத்தில் விழுந்து விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், சாலை விரிவாக்கப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

-பாபு, வாலாஜாபேட்டை.

மேலும் செய்திகள்