சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2025-02-23 20:10 GMT

வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ஊராட்சியில் இந்திரா நகர், அடுக்குமாடி குடியிருப்பு, லாலா ஏரி பெண்ணிவட்டம் முதல் வளையாம்பட்டு ஏ.டி.காலனி வரை உள்ள தார்சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. இதனால் அதில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தச் சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வடிவேல், வளையாம்பட்டு.

மேலும் செய்திகள்