வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2026-03-15 10:06 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்