பழுதடைந்த சாலை

Update: 2026-03-08 19:36 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் ராஜகவுண்டர் வட்டம் முதல் கசிநாயக்கன்பட்டி வரை உள்ள இணைப்பு சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்