காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் தார்சாலையோரம் தண்டவாளத் துண்டு ஒன்று முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. அந்த வழியாக இரவில் வரும்போது பயணிகளின் கால்களில் இடறி காயம் ஏற்படுத்தி வருகிறது. ரெயில்வே அதிகாரிகள் இரும்பு தண்டவாள துண்டை உடனடியாக அடியோடு அகற்ற வேண்டும்.
-த.பார்த்திபன், காட்பாடி.