திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். பழுதான அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனி, காந்திபுரம்.