சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-04-06 20:03 GMT

வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.சாலையில் இருந்து கோர்ட்டு நோக்கி செல்லும் சவுத் அவென்யூ சாலை சமீபத்தில் தான் புத்தம் புதிய தார்சாலையாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்டு, மீண்டும் சரியாக மூடவில்லை. இதனால் அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மோகன்தாஸ், வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது