அரக்கோணம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் செல்லும் திருத்தணி பிரதான சாலையில் ஜோதி நகர் பகுதியில் வளைவான இடத்தில் பல மாதங்களாக பள்ளம் இருக்கிறது. அந்தப் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். விபத்துகளும் நடக்கிறது. பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜன்பாபு, அரக்கோணம்.