கால்வாய் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2025-05-11 19:30 GMT

வேலூர் காந்திநகரில் இருந்து கோர்ட்டு செல்லும் அணுகுச்சாலை ஓரத்தில் கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து பள்ளமாக மாறி ஆபத்தான நிலையில் உள்ளது. தடுப்புச்சுவரை சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஷியாமளாராஜன், வேலூர்.

மேலும் செய்திகள்