வாலாஜா பஸ் நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் பின்பக்கம் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருபுறமும் பெரிய அளவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. கூடுதலாக கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பால் மக்களுக்கு சிரமமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் தெருவை நேரில் பார்வையிட்டு வரைபடத்தில் உள்ளபடி ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?
-அய்யாசாமி, வாலாஜா.