வந்தவாசி நகரம் ஐந்துக்கண் பாலத்தில் இருந்து சேத்துப்பட்டு ரோடு, கீழ்சாத்தமங்கலம் பைபாஸ் வரை குறுகிய சாலையாக உள்ளது. அந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அந்தச் சாலையை ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலையாக மாற்றப்படுமா?
-பவானி, வந்தவாசி.