ரெயில்வே மேம்பாலம் கட்டுவது எப்போது?

Update: 2025-03-23 20:11 GMT

வேலூரை அடுத்த காட்பாடியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காட்பாடியில் பழைய ரெயில்வே மேம்பாலம் அருகில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை. விரைவில் மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.எஸ்.லோகேஷ்குமார், காட்பாடி. 

மேலும் செய்திகள்