வேகத்தடை தேவை

Update: 2026-03-08 16:41 GMT
கள்ளக்குறிச்சி- கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் எதிரே பிரதான சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இந்த சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்