சாலையில் பள்ளம்

Update: 2026-03-08 16:49 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஆவின் பூத் அருகே பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவ்வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்