ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணி

Update: 2026-03-08 19:13 GMT

கண்ணமங்கலம்-படவேடு வரை உள்ள சாலையை இரு வழிச்சாலையாக தற்போது விரிவாக்கம் செய்து வருகிறார்கள். அந்த சாலையில் அனந்தபுரம் மேல்நிலைப் பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை விரிவாக்கப்பணிகள் நடக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப்பணியை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிவண்ணன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்