மயிலாடும்பாறையில் இருந்து சிரப்பாறை கிராமத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.