புதுச்சேரி உப்பளம் சாலையில் துறைமுகம் செல்லும் பகுதியில் தார்சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா?