சமச்சீரான தார் சாலை வேண்டும்

Update: 2025-08-31 18:23 GMT

வாலாஜா பஸ் நிலைய பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அம்மூர், சோளிங்கர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை சமச்சீரான தார் சாலையாக இல்லாமல் பள்ளமும் மேடுமாகக் காணப்படுகிறது. பல இடத்தில் ஒட்டுப் போட்ட தார்சாலையாக உள்ளது. ஆகவே சமச்சீரான தார் சாலையை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

-பெரியசாமி, வாலாஜா.

மேலும் செய்திகள்

சாலை வசதி