வாலாஜா தாலுகா மேல்சிண்டிகேட் புதூர் கிராமத்துக்கு செல்லும் சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், மேல்சிண்டிகேட் புத்தூர்.