குடியாத்தத்தை அடுத்த பரதராமியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைத்தார்கள். ஆனால், அந்தச் சாலையை முறையாகப் போடவில்லை. பள்ளமும், மேடாகவும் உள்ளது. பள்ளத்தில் மழைநீர் தேங்குகிறது. ஒரு சீராகவே சாலை அமைக்கப்படவில்லை. தற்போது பள்ளமாக இருக்கும் இடங்களில் தார் கலவையை நிரப்பி சமன்படுத்தி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
-ராஜா, பரதராமி.