சீரமைக்கப்படாத சாலை

Update: 2022-07-21 17:01 GMT


வேலூர் மாநகராட்சி ஆர்.வி.நகர் 1-வது கிராஸ் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையில் நடந்து செல்லவோ அல்லது வாகனங்களில் செல்லவோ மக்கள் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சாலையில் முரம்பு மண் கொட்டி சீரமைக்க வேண்டும்.

-விஜய், வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது