உழுத நிலம்போல் மாறிய சாலை

Update: 2022-09-07 13:23 GMT
உழுத நிலம்போல் மாறிய சாலை
  • whatsapp icon

ஆம்பூரை அடுத்த உமராபாத் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தெருவில் சாலை சேறும்சகதியுமாக உள்ளது. நெல் நாற்று நடவுக்கு உழவடித்த சாலையாக காட்சியளிக்கிறது. அந்த வழியாக செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமமூர்த்தி, ஆம்பூர்.

மேலும் செய்திகள்