சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2023-08-06 13:38 GMT

மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் பேரணாம்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில் கிராம நிர்வாகம் அலுவலகம் அருகே உள்ள சாலை குறுகலாகவும் ஆங்காங்கே பள்ளங்களாகவும் உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், துத்திப்பட்டு.

மேலும் செய்திகள்

சாலை வசதி