ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அப்பாசி கவுண்டர் தெருவில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டு குழியுமாக தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த தெரு சாலையை சீரமைக்க ேவண்டும்.
த.வீரமணி, ரெட்டியூர்