சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2022-07-18 12:26 GMT


வேலூர் கொணவட்டம் மதினாநகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக எங்கள் தெரு சாலை சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளி குழந்தைகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சிலர் சேற்றில் வழுக்கி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி சாலையை சீர் செய்ய ேவண்டும்.

-துகுல்ஜார், கொணவட்டம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது