திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மேல்ராவந்தவாடி ஊராட்சி ராமாபுரம் செல்லும் சாலை 2020-ம் ஆண்டு போடப்பட்டதாகும். சரியான முறையில் சாலை அமைக்கப்படாததால் 2 ஆண்டுக்குள் சாலை சேதம் அடைந்து விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, செங்கம்.