சோளிங்கரை அடுத்த பத்மாபுரம் சாயிபாபா நகர் விரிவு பகுதியில் உள்ள சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ேமாசமாக உள்ளது. அந்தச் சாலையில் சோளிங்கர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு சொந்தமான அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு வசிப்பவர்களும் சென்று வருகின்றனர். பழுதடைந்த சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.மாணிக்கவாசு, பத்மாபுரம்.