சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-28 09:47 GMT

ராணிப்பேட்டை சிப்காட்டில் கிளை நூலகம், கூட்டுறவு வங்கி ஆகியவை உள்ளன. இவற்றுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் சிரமப்படுகின்றனர். சிலர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இச்சாலையை சீரமைத்துத் தருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

-குணசேகரன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்