ஆம்பூைர அடுத்த துத்திப்பட்டு பகுதியில் இருந்து கன்றாம்பல்லி பகுதிக்கு செல்லும் சாலை மோசமாக உள்ளது. மேலும் அப்பகுதியில் இரவில் மின்விளக்கு இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையைச் சீரமைக்க வேண்டும்.
-ராமு, துத்திப்பட்டு.