ஆத்தூர் தாலுகா காமன்பட்டி பகுதியில் தார்சலை சேதமடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.