சாலைைய சீர் செய்ய ேவண்டும்

Update: 2022-07-24 18:30 GMT

திருப்பத்தூரில் இருந்து ஆதியூர் வழியாக எலவம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை பல்லாங்குழி சாலையாக உள்ளது. இந்த வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு பள்ளிகள், பல்வேறு கிராமத்திற்கு செல்ல ேவண்டும்.

புதிய தார் சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி விட்டது. உடனடியாக தார் சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்