சாலை அமைக்க வேண்டும்

Update: 2025-03-30 20:00 GMT

வேலூர் சத்துவாச்சாரி முருகன் கோவில் அருகே சன்னதி தெருவில் சாலை அமைக்கப்படாமல் ஆங்காங்கே பள்ளமாக உள்ளது. தற்போது அந்தச் சாலையில் சிமெண்டு கலவை வைத்து பள்ளத்தை சரி செய்துள்ளனர். ஆனால், அப்பகுதி மக்கள் எங்களுக்கு நிரந்தரமாக சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தாமரைக்கண்ணன், வேலூர்.

மேலும் செய்திகள்