சாலை பள்ளம் சரி செய்ய வேண்டும்

Update: 2025-04-27 20:08 GMT

வேலூர் அண்ணா சாலை வாகன போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாகும். கோட்டை முன்பு உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்