வேலூர் கோர்ட்டு அருகே சர்வீஸ் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வினோத், வேலூர்.