வாணியம்பாடி தாலுகா அம்பலூர் அருகே பாட்டூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக உள்ளது. சுடுகாட்டுக்குச் ெசல்லும் பாதைைய சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-செந்தில், அம்பலூர்.