ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சி திரவுபதியம்மன் கோவிலை அடுத்த அரவான் சிலை அருகே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும் குழியுமாக இருக்கும் சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும்.
அழகர், வாலாஜா